தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் பிரியன்ஜித் விதாரண தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான பியசிறி விஜேநாயக்க அண்மையில் முன்னணி தொடர்பில் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.