ரயில் விபத்துகளில் இதுவரை 180 பேர் உயிரிழப்பு

Published By: Robert

22 Nov, 2017 | 10:36 AM
image

நடப்­பாண்டில் இது­வ­ரை­யான காலப் பகு­தியில் இடம்­பெற்ற ரயில் விபத்­துக்­களால் 180 பேர் வரையில் உயி­ரி­ழந்­துள்­ள­தாக ரயில்வே திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் இந்த விபத்­துக்கள் வரு­டாந்தம் மேலும் அதி­க­ரித்து வரு­வ­தா­கவும் திணைக்­களம் குறிப்­பிட்­டுள்­ளது.

இக் காலப் பகு­தியில் ரயில் குறுக்கு வீதி­களில், வாக­னங்­க­ளுடன் ரயில் மோதிய சம்­ப­வங்­களில் 84 விபத்­துக்­களும், பய­ணிகள் ரயி­லி­லி­ருந்து விழுந்த 76 சம்­ப­வங்­களும், ரயில் வீதிகள் மற்றும் ரயில் வீதிக்கு குறுக்­காக பய­ணித்­த­மையால் 436 விபத்­துக்­களும் இடம்­பெற்­றுள்­ளது. மேலும் வாக­னங்கள் ரயில் குறுக்கு வீதி­க­ளி­லுள்ள வாயில்­களில் மோதி­ய­மையால் 506 விபத்து சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ளது. 

இதே­வேளை, கடந்த பத்து மாதங்­களில் செல்பி எடுக்கும் முயற்­சி­களால் ரயில் விபத்­துக்­களில் சிக்கி 24 இளை­ஞர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர் எனவும் குறிப்­பிட்­டுள்­ளது.

எனவே, ரயில் விபத்­துக்­களை குறைப்­ப­தற்­கான பல்­வேறு வேலைத் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும், ரயில் குறுக்கு வீதி­க­ளுக்கு அருகில் மக்­க­ளுக்கு தெளி­வூட்டும் பதா­கை­களை காட்சிப் படுத்தும் வேலைத் திட்டமும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04