இந்­தி­யாவின் குன்­றக்குடி அடி­யார்கள் ஏற்­பாடு செய்­துள்ள இந்து சமய மா­நாடு இந்தியாவின் குன்­றக்­குடி ஆ­சி­ர­மத்தில் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி காலை 9 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது.

இந் நிகழ்வில் இலங்கை, இந்­தியா, சிங்­கப்பூர் மற்றும் மலே­சியா ஆகிய நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் கலந்து கொள்­ள­வுள்­ளனர். இந்நிகழ்வில் விசேட சொற்­பொ­ழிவை நடத்­து­வ­தற்கு ஹல்­து­முல்லை கரு­மா­ரி­யம்மன் கரு­வேற்­கா­டு­பதி ஸ்ரீ தேவி கரு­மாரி தேவஸ்­தா­னத்தின் பிர­தம குருவும் கல்­வி­ய­மைச்சின் இந்து சமய ஆலோ­ச­க­ரு­மான ஸ்ரீ பால­மூர்த்தி சிவாச்சாரியார் இந்தியா செல்லவுள்ளார்.