நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சிய சாலை தெரிவித்துள்ளது. 

எனவே பொதுமக்கள்  வதந்திகள்  குறித்து அச்சமடைய வேண்டியதில்லை எனவும் பெற்றோலிய மொத்த களஞ்சிய சாலை தெரிவிக்கின்றது