பாவத்தை சுமக்­கிறோம்.!

Published By: Robert

19 Nov, 2017 | 10:51 AM
image

முன்­னைய ஆட்­சியின் போது திறை­சேரி செய­லாளர் மற்றும் மத்­திய வங்கி ஆளுநர் ஆகியோர் செய்த பாவத்­தையே நாம் போக்கி வரு­கின்றோம். முன்பு திறை­சே­ரிக்கு கீழேயே பாரா­ளு­மன்றம் கொண்டு வரப்­பட்­டது. எனினும் அதனை மாற்­றி­ய­மைத்து திறை­சே­ரி­யையும் மத்­திய வங்­கி­யையும் பாரா­ளு­மன்­றத்­துக்கு கீழ் கொண்டு வந்­துள்ளோம் .இதன்­படி முன்­னைய ஆட்­சியின் போது திறை­சேரி உள்­ளிட்ட நிறு­வ­னங்­களில் ஊழல் புரிந்த அதி­கா­ரிகள் பலரை நீக்­க­வுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் தெரி­வித்தார்.  

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான வினா நேரத்தின் போது கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கா­ரவின் கேள்­வியின் போது குறுக்­கிட்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,  

முன்­னைய ஆட்­சியின் போது திறை­சே­ரிக்குக் கீழேயே பாரா­ளு­மன்றம் கொண்டு வரப்­பட்­டது. எனினும் அதனை மாற்­றி­ய­மைத்து திறை­சே­ரி­யையும் மத்­திய வங்­கி­யையும் பாரா­ளு­மன்­றத்­துக்குக் கீழ் கொண்டு வந்­துள்ளோம் .  

முன்­னைய ஆட்­சியின் போது திறை­சேரி செய­லாளர் மத்­திய வங்கி ஆளுநர் ஆகியோர் செய்த பாவத்­தையே நாம் போக்கி வரு­கின்றோம். இதன்­படி திறை­சேரி , மத்­திய வங்கி,வர­வு­செ­ல­வுத்­திட்ட அலு­வ­லகம் ஆகி­ய­வற்றை பாரா­ளு­மன்­றத்­துக்குக் கீழ் கொண்டு வந்து சீரான நிதி முகா­மைத்துவத்தை ஏற்­ப­டுத்தி எமது காலத்­தி­லேயே முழுக் கட­னையும் செலுத்த திட்­ட­மிட்­டுள்ளோம்.   

அத்­துடன் தற்­போது பாரா­ளு­மன்ற கோப் குழு உட்­பட ஏனைய குழுக்­க­ளுக்கு எதிர்க்­கட்­சி­யி­ன­ரையே நாம் தலைமைப் பத­விக்கு அமர்த்­தி­யுள்ளோம். எனினும் முன்­னைய ஆட்­சியின் போது எந்தக் குழுவினையும் எதிர்க்கட்சி வழங்க வில்லை. அத்துடன் திறைசேரி உட்பட நிறுவனங்களில் முன்னைய ஆட்சியின் போது ஊழல் புரிந்த அதிகாரிகள் பலரை நீக்கவுள்ளோம்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு நாட்டின்...

2024-03-28 14:20:44
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59