புத்தரின் எலும்புகள் சீனாவில் கண்டுபிடிப்பு

Published By: Digital Desk 7

17 Nov, 2017 | 04:36 PM
image

சீனாவில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் புத்தரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

சீனாவின் நாஞ்சிங் பகுதியில் பெட்டகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தன மரம், தங்கம், வெள்ளி ஆகியவற்றால் இந்த பெட்டகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெட்டகம் 2010ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட போதும் தற்போதுதான் இதுகுறித்த தகவல்கள் சீன கலாச்சார பீடத்தின் இதழில்  வெளியாகியுள்ளன.

தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த பெட்டகத்திற்குள் மகா புத்தரின் எலும்புகள் இருக்கக்கூடும் என கருதுகின்றனர். இந்த பெட்டகத்தின் மேல் யன்ஜிங், ஷிம்மிங் ஆகிய இரு துறவிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாங்ஜிங் மடாலயத்தில் உள்ள மங்சுஸ்ரீ கோவிலின் நிலத்துக்கு அடியில் உள்ள அறையில் இந்த பெட்டகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டகத்தில் புத்தருடைய உடல்படிம எச்சங்கள் சுமார் 20 ஆண்டுகளாக சேரிக்கப்பட்டு 1013 ஆண்டுகளுக்கு முன்பாக புதைக்கப்பட்டுள்ளன.

இதேபோல்இ கிராண்ட் பேயோ கோவிலில்  4 அடி உயரம்இ 1.5 அடி அகலம் உடைய புத்த ஸ்தூபி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று சீன கலாச்சார பீடத்தின் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08