உள்ளுராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த தினத்தில் இருந்து 14 நாட்களுக்கு பின்னர் வேட்புமனுக்கள் கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் இன்று தேர்தல் ஆணைக்குழுவில் வெளியிடப்பட்டுள்ளது.