(ரமேஷ்காந்த் ஜெயசீலன்)

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து என்னை  நீக்கப்போவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு செய்வதற்கு அவருக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாதென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்திளார் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.