தொண்டமான் பெயர் விவகாரம்; இந்தியா கவனம் செலுத்தும் - சுஷ்மா ஸ்வராஜ்

Published By: Devika

16 Nov, 2017 | 10:37 AM
image

தொண்டமானின் பெயரை நீக்கிய விவகாரம் குறித்து இந்தியா கவனம் செலுத்தும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் கணக்கில் சுஷ்மா ஸ்வராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரில் இருந்து தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டது குறித்து சுஷ்மாவுக்கு கடிதம் மூலம் தனது அதிருப்தியை ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதில், தமிழ் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், நன்மதிப்புக்காகவும் உழைத்த முதுபெரும் தலைவர் தொண்டமானின் பெயரை அரச நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் இருந்து நீக்கியது அநீதியான செயல் என்றும் திட்டமிட்ட இந்த இருட்டடிப்பின் மூலம் இந்தியாவின் மீதான நன்மதிப்பையும் களங்கப்படுத்தியுள்ளது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சமூக மேம்பாட்டுக்காகப் போராடிய தலைவர்களின் பெயரும் புகழும் எந்த வகையிலும் யாரும் பாழ்படுத்தக்கூடாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02