ஒரு மில்லியன் டொலர் போலி நாணயத் தாள்களுடன் நபர் கைது

Published By: Devika

15 Nov, 2017 | 06:20 PM
image

ஒரு மில்லியன் டொலர் முகப் பெறுமதி கொண்ட போலி டொலர் நாணயத் தாள்களுடன் சந்தேக நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்தனர்.

வவுனியா மற்றும் திருகோணமலை முகாம்களைச் சேர்ந்த விசேட அதிரடிப் படையினர் நேற்று (14) கிண்ணியா, மாஞ்சோலைச்சீமை பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அவரைக் கைது செய்தபோது, அவரிடம் இருந்த டொலர் நாணயத் தாளுக்கான செப்பு அச்சுப் படிவத்தையும் நாணயத் தாள் அச்சிடப் பயன்படும் சில உபகரணங்களையும் விசேட அதிரடிப் படையினர் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் தற்போது கிண்ணியா பொலிஸில் கையளிக்கப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47