இலங்கையின் எந்தப் பாகங்களிலும் இயற்கை அனர்த்தம் ஏற்பட வாய்ப்பில்லையென காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் எந்தப் பகுதியிலும் இயற்கை அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லையென அந் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மக்கள் தேவையற்ற பீதிகளை அடுத்து அச்சமடையத் தேவையில்லையெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுனாமி தொடர்பான மேலதிக செய்திகளுக்கு

மட்டக்களப்பில் சுனாமி : மக்கள் பெரும் பதற்றம் ; காலநிலை அவதான நிலையம் மறுப்பு