பலாங்­கொடை கிரி­மெ­டி­தன்னை ரந்­தொல என்ற இடத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் சிறு­மி­யொ­ரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது.

இச்­சம்­பவம் நேற்­று­முன்­தினம் திங்­கட்­கி­ழமை மாலை  இடம்­பெற்­றுள்­ளது.

குறித்த சிறு­மியின் தாய்  மகளை தேடிய போது வீட்டின் பின்­ப­கு­தியில் தொங்­கிய நிலை­யி­ல் இச் சடலம் காணப்­பட்­டுள்­ளது.  சம்­பவம் தொடர்பில் பொலிஸார் மேல­திக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.