காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணி

Published By: Robert

14 Nov, 2017 | 03:27 PM
image

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்  சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 264 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று வவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையை அடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பேரணியொன்றையும் நடத்தினர்.

இதன் போது, காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், கணவன்மார்களை மீட்பதற்கு  ஜ.நா வில் குரல் கொடுக்கும் சர்வதேச நாடுகளுக்கு நன்றி தெரிவித்தும் , அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அதிகாரிகளுக்கு வழியுறுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47