மஹிந்தவின் ஒரு சாரார் எம்முடன் கைகோர்த்துள்ளமை மகிழ்ச்சி.!

Published By: Robert

14 Nov, 2017 | 10:47 AM
image

அர­சாங்கம் அமுல்­ப­டுத்தும் விசேட அபி­வி­ருத்தி திட்­டங்கள் குறித்து மஹிந்த தரப்­பி­னரில் ஒரு­சாரார் எம்­முடன் கைகோர்த்­துள்­ளமை மகிழ்வை தரு­கின்­றது என வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை அமை­சசர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

அம்­பாந்­தோட்டை மாவட்­டத் தில் லுனு­கம்­வெ­ஹர கிரா­மத்தில் சிய­து­ரு­கம என்னும் வீட­மைப்பு தொகு­தியை மக்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வு நேற்று முன்­தி­னம் இடம்­பெற்ற போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

நல்­லாட்சி அரசு ஆட்­சி­பீ­ட­மே­றி­யது முதல் பல்­வே­று­பட்ட அபி­வி­ருத்தி திட்­டங்­களை வெற்­றி­க­ர­மாக நடை­ம­ுறை­ப்­ப­டுத்தி வரு­கின்­றது. சுத்­த­மான குடிநீர், மின் விநி­யோகம், போக்­கு­வ­ரத்­துக்கு உகந்த பாதை உட்­பட பல அடிப்­படை தேவை­களை நாம் கிராம மட்­டத்திலுள்ள மக்­க­ளுக்கு வழங்கி வரு­கின்றோம்.

சுற்­று­சூழல் பாது­காப்பு, உணவு உற்­பத்தி, வீட­மைப்பு நிர்­மாண பணிகள், சிறு­நீ­ரக நோய்க்­கான நிவா­ரணம், ஒவ்வொரு இல்­லங்­க­ளையும் போதை பாவ­னை­யற்ற இல்­லங்­க­ளாக மாற்­றுதல் போன்ற வேலைத்­திட்­டங்­களை நாம் ஆற்­றி­வ­ரு­கின்றோம். கிராம மக்­க­ளது ஜீவ­னோ­பா­யத்தை பலப்­ப­டுத்­து­வதே எமது நோக்­க­மாகும்.

இன்­றைய ­நி­கழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் மிக நெருக்­க­மாக பணி புரிந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் சூரி­ய­வெவ பிர­தேச சபையின் முன்னாள் உப தலைவர் காமினி ருவான்­பத்­தி­ரன கலந்து கொண்­டி­ருப்­பது எமக்கு உற்­சா­கத்தைத் தரு­கின்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பை சேர்ந்த மேலும் பலர் எமது பணி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு நல்­கி­வ­ரு­கின்­றனர்.  எனது தந்தை ரண­சிங்க பிரே­ம­தாசவின் அடிச்சுவட்டையே நானும் பின்பற்றி வருகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22