விலை குறைப்புக்கான விலைப்பட்டியல் நுகர்வோர் அதிகார சபையிடம் கையளிப்பு 

Published By: Priyatharshan

13 Nov, 2017 | 05:41 PM
image

வர்த்தமானி அறிவித்தலின் படி பல்வேறு வகையான அத்தியாவசிய உணவு பொருட்களின்  இறக்குமதி வரி குறைப்புக்கான விலைகள் அடங்கிய பட்டியல் இன்று நுகர்வோர் சபையிடம் கையளிக்கப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்தது.

 

இது குறித்து கருத்து தெரிவித்த நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று அதிகாரி அசித்த திலக்கரத்ன,

வர்த்தமானி அறிவித்தலில் வழங்கப்பட்ட விலைக்குறைப்புக்கான பொருட்களின் விலைகள் அடங்கிய பட்டியலை நுகர்வோர் அதிகார சபையிடம் வழங்கியுள்ளோம். இந்த விலைக்குறைப்புகளை மேற்கொள்ள நுகர்வோர் சபையின் ஒப்புதல் கட்டாயமானது. 

அவர்களில் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் நாளை முதல் வர்த்தமானி அறிவித்தல்  நடைமுறைப்படுத்தப்படும்.

கடந்த எட்டாம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், நிதி அமைச்சர் மங்கள சமரவீர சில வகையான அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைப்புக்கான தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21