ஹொரணை - கொழும்பு பிரதான வீதியின் பிலியந்தலை வீதியை மறித்து, கெஸ்பேவ நகர சபை ஊழியர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Image result for ஆர்ப்பாட்டம் virakesari

கெஸ்பேவ நகர சபை ஊழியர்கள் இருவரை தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மடபாத்த நோய் எதிர்ப்பு சக்தி மையத்திற்கு வந்த பிரதேசவாசிகள் சிலரால் குறித்த இருவரையும் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.