ஜன­வ­ரியில் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி தேர்­தலில் பெண்­ணுக்­காக ஒரு வாக்கை  அளிக்­கும்­படி கேட்டு மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு  இம்­மாதம் 14ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில்  பாத­யாத்­தி­ரை­யொன்றை ஏற்­பாடு செய்­துள்­ளது.  “அவ­ளுக்கு  அதி­காரம் - நாட்­டுக்கு மாற்றம்” என்ற கருப்­பொ­ருளில் மாகாண சபைகள்  மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா,  மகளிர் மற்றும் சிறுவர் விவ­கார அமைச்சர் சந்­தி­ராணி பண்­டார ஆகி­யோரின் தலை­மையில் இந்த பாத­யாத்­திரை நடை­பெறும்.

14 ஆம் திகதி மாலை 2.00 மணிக்கு விகாரமகா­தேவி பூங்­கா­வி­லி­ருந்து  ஆரம்­ப­மாகும்  இந்த பாத­யாத்­திரை  கொழும்பு சுதந்­திர சதுக்கம் வரை நடை­பெறும்.