3 நிமிடத்தில் ரூபாய் 10,000 கோடி

Published By: Digital Desk 7

11 Nov, 2017 | 06:01 PM
image

உலகின் பிரபலமான முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா 3 நிமிடத்தில் ரூபாய் 10,000 கோடி மதிப்புள்ள பொருட்களை விற்று சாதனை படைத்துள்ளது.

சீனாவில் 'சிங்கிள்ஸ் டே'  ,சீன மொழியில் கவுன்கன் ஜி என்ற தினம் ஆண்டுதோறும் நவம்பர் 11 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சீன மக்கள் தாங்கள் சிங்கிளாக  இருப்பதை நினைத்து பெருமை கொள்ளும் வகையில் அதனை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த தினத்தில் நண்பர்களுடன் இணைந்து பொருட்கள் வாங்குவது, விருந்தில் பங்கேற்பது என பல கொண்டாட்டங்கள் இடப்பெறும். இதனையொட்டி சீனாவின் பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா நிறுவனம் விற்பனையை அறிவித்தது.

இந்தச் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டு  மூன்று நிமிடத்தில் மட்டும் 10,000 கோடி மதிப்பிலான பொருட்கள் ஆன்லைனில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47