சீனாவில் ஷாங்காய் பகுதியில் நடைபெறும் வர்த்தக திருவிழாவை முன்னிட்டு ஷியாங் ஷியோ போல் என்ற மது நிறுவனம் ஒரு லட்சம் ரூபாவை முற் பணமாக செலுத்துபவர்களுக்கு ஆயுள் முழுவதும் மது வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த சலுகை 99 அதிர்ஷ்டசாலிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு ஆண்டுதோறும் 12 பெட்டிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு பெட்டியிலும் 12 பாட்டில்கள் இருக்கும். 

ஒருவேளை வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுக்குள் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு இந்த சலுகை வழங்கப்படும் என தெரி

இந்த சலுகையை பெற சீன மக்கள் போட்டிபோட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது