மாத்தளை வைத்தியசாலையிலிருந்து  ட்ரமடோல் மருந்து மாத்திரைகளை திருடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

arrest

சம்பவத்தில் 21 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.