யார் பைக்குப் போனது அரச வருமானம்? அமைச்சர் அமுனுகம கேள்வி

Published By: Devika

10 Nov, 2017 | 06:25 PM
image

அரச வருமானமும், வருமான வரியும் வெகுவாக அதிகரித்து வந்துள்ள நிலையில் அதனை பொதுமக்களுக்காக பயன்படுத்த முடியாது போயுள்ளது. அந்த நிதி யாருடைய பைக்குள் சென்றதென்பது தொடர்பாக பூரணமாக ஆராயவேண்டும் என அமைச்சர் சரத் அமுனுகம சபையில் கோரினார்.

பாராளுமன்றத்தில் இன்று 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

“கலாநிதி என்.எம்.பெரேரா நிதி அமைச்சராக இருக்கும்போது சிகரெட்டைப் பதுக்கி வைத்திருப்பவர்களுக்காக சிகரெட்டின் விலையை குறைத்து பாடம் புகட்டினார். அதேபோன்று தான் எமது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் பருப்பின் விலையை குறைத்துள்ளார். அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வெகுவாக குறைக்கப்படுகின்றன.

“இவ்வாறு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அந்த நிவாரணங்கள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்” என்று அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31