நீர்மின் உற்பத்தி 40 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்கல் சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன  தெரிவித்தார்.

காசல்ரீ, மவுசாகலை, விக்டோரியா, கொத்மலை, சமனலவௌ மற்றும் ரந்தெனிகல ஆகிய நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.