2018 வரவு - செலவுத் திட்டம்: இறுதிக் கட்டப் பணிகள் மும்முரம்

Published By: Devika

08 Nov, 2017 | 06:00 PM
image

2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதைத் தயார் செய்யும் இறுதிக்கட்டப் பணிகளில் நிதியமைச்சர் மங்கள சமரவீர முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நடைபெற்றுவரும் இப்பணிகளில், நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எஸ்.எச்.சமரதுங்கவும் ஈடுபட்டுள்ளார்.

வழமைபோலல்லாது, இம்முறை வரவு-செலவுத் திட்டம் வாசிக்கப்படுவதற்கு முதல் நாளே அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பதுடன், அவை உடனடியாக இன்று (8) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை சமர்ப்பிக்கப்படவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான பல அறிவிப்புக்கள் இருக்கும்; இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10