ரோஹி­ங்யா முஸ்லிம்கள் விவ­காரம் தொடர்பில் மியன்மார் தேரர்­க­ளுடன் பேச்சு

Published By: Digital Desk 7

08 Nov, 2017 | 01:50 PM
image

ரோஹி­ங்யா முஸ்லிம் மக்­களின் விவ­காரம் மற்றும் தேர­வாத பௌத்த மத  தொடர்பு நிலை உள்­ளிட்ட பல முக்­கிய விட­யங்கள் தொடர்பில் பொது­பல சேனா அமைப்பு  மியன்­மாரின் தேரர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக  அந்த அமைப்பு வெளியிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

இலங்­கைக்கும் மியன்­மா­ருக்கும் இடையில் வர­லாற்று காலம் தொடக்கம் மத­ரீ­தி­யில் நல்­லி­ணக்க தொடர்பு காணப்­ப­டு­கின்­றது. இந்த தொடர்­பினை மேம்­ப­டுத்தும் முக­மாக பொது­ப­ல­சேனா அமைப்பின் தலைவர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மியன்­மாரின் பௌத்த  மதத்­ த­லை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­ட­லினை மேற் ­கொள்ள உள்­ள­தாக அந்த அமைப்பு வெளியிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­க­லந்­து­ரை­யாடல் இன்று தொடக்கம் எதிர்­வரும் 13ஆம் திகதி வரை மியன்­மாரில் இடம்பெற­வுள்­ளது. இதன் பொழுது  ரோஹி­ங்யா முஸ்லிம் மக்­களின் விவ­காரம்,தேர­வாத பௌத்த மத  தொடர்பு நிலை மற்றும் நல்­லி­ணக்க தொடர்பு வலு­வூட்டல் போன்ற  விட­யங்கள் கவ­னத்தில் கொள்ளப்படும்  என்று பொதுபல சேனா அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33