இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். 

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகள் வரை இலங்கை அணிக்கான துடுப்பாட்ட பயிற்சிகளை திலான் சமரவீர வழங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.