யாழ்ப்­பாணம் நல்லூர் வீர­மா­காளி அம்மன் ஆலயப் பகு­தியில் நேற்று மாலை 'மீன் மழை' பெய்­துள்­ளது.

மழை­யுடன் சில வகை மீன்­களும் நிலத்தில் பர­வ­லாக வந்து வீழ்ந்­துள்­ளன.

இந்த நிகழ்வு தொடர்ச்­சி­யாக மூன்­றா­வது ஆண்­டாக நடை­பெ­று­வ­தாக அந்தப் பகு­தியைச் சேர்ந்த பெரி­ய­வர்கள் தெரி­வித்­தனர்.

அந்தப் பகு­தியில் பெரு­ம­ள­வானோர் கூடி இதனை ஆச்சரியமாக பார்வையிட்டனர்.