சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மகல்கந்தே சுதத்த தேரருடன் மற்றுமொரு தேரர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.p

ஹோமாகம நீதிமன்றத்தின் முன்னால் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் இன்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில் சரணடைந்த இரு பிக்குமார்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.