தேங்காய் பற்­றாக்­கு­றைக்கு கார­ண­ம் இதுவா.?

Published By: Robert

03 Nov, 2017 | 10:11 AM
image

நாட்டில் பிஸ்கட் வகை­களை உற்­பத்தி செய்யும் நிறு­வ­னங்கள் பாரி­யளவில்  தேங்­காய்­களை கொள்­வ­னவு செய்­வதே நாட்டில் தேங்­காய் பற்­றாக்­குறை நிலவ பிர­தான காரணம் என தெங்கு உற் பத்­தி­யா­ளர்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.

பாரிய நிறு­வ­னங்­களால் உற்­பத்தி செய்­யப்­படும் உட­னடி தேங்காய் பால்­மாவை பாவ­னையா­ளர்கள் கொள்­வ­னவு செய்­ய­வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். பாவ­னைக்­கான தெங்கு  நாட்டில் உற்­பத்தி செய்­யப்­ப­டினும், அண்­மைக்­கா­ல­மாக திறந்த பொரு­ள­ா தார கொள்­கை­யின் கீழ் ஆரம்­பிக்­கப்­பட்ட நிறைய பிஸ்கட் தொழிற்­சா­லைகள், பாரி­ய­ளவில் தேங்­காய்­களை கொள்­வ­னவு செய்­கின்­ற­மையே நாட்டில் தேங்காய் பற்­றாக்­குறை நிலவக்காரணம் எனவும் குறிப்பிடுகின்றனர். 

இதேவேளை, தேசிய தெங்கு உற்­பத்தி சபையின் ஊடாக நகரும் லொறி மூல­ம் தேங்­காய் ஒன்று 65 ரூபா­வுக்கு விற்­பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19