மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு எச்சரிக்கை!

Published By: Devika

31 Oct, 2017 | 05:46 PM
image

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்குக் கரையோரப் பகுதிகளில் கடும் காற்று வீசும் என்றும், இதனால் அப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மணிக்கு சுமார் 70 முதல் 80 மைல் வேகத்துக்குக் காற்று வீசலாம் என்றும் இதனால் குறிப்பாக, காலி முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையான கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் ஏனைய கரையோரப் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்பதால், மீனவர்கள், கடற்படையினர் உட்பட அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்றுமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56