(எம்.எம்.சில்வெஸ்டர் )

கொழும்பு நகரிலுள்ள வருமானம் குறைந்த 30 ஆயிரம் குடும்பங்கள் வரையில் 24 மணி நேரத்துக்கும் குடிநீர் கிடைப்பதில்லை எனவும், கொழும்பு நகரை கட்டியெழுப்புவதாயின் குடிநீரை வழங்குதற்கான சக்தியை நீர்பாசனத் திணைக்களத்துக்கு வழங்கப்பட வேண்டுமேன மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Image result for அமைச்சர் பாட்டலி சம்பிக்க

மட்டக்குளியில் நிர்ணமானிப்பட்டுள்ள மெத்சந்த செவன வீடமைப்புத் தொகுதியின் முதல் கட்டமாக  மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்.