மாடு­களை ஏற்றிச் செல்­வ­தற்­கான அனு­மதிப் பத்­தி­ரங்­களை தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தும்­படி ஜனா­தி­பதி மைத்­திரி பால­ சி­றி­சேன சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

இதன்­படி மாடு­களை வாக­னங்­களில் ஏற்றிச் செல்­வது தொடர்­பான நடை­மு­றை­யொன்றைத் தயா­ரிக்கும்  வரைக்கும் அதற்­கான அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கு­வதை இடை­நி­றுத்­தும்­படி ஜனா­தி­பதி பணித்­துள்ளார். சட்­ட­வி­ரோ­த­மான முறையில் மாடு­களை வாக­னங்­களில்  ஏற்றிச் செல்­லும்­போது விபத்­துகள் மற்றும் உயி­ரா­பத்­துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த உத்தரவை ஜனாதிபதி விடுத்துள்ளார்.