பிரித்தானியாவில் விலை அதிகமான ஆடைகளை வடிவமைப்பதில் கைதேர்ந்த டெபி விங்கம் என்ற வடிவமைப்பாளர் உலகின் அதிக விலை உயர்ந்த வைரம் பொறிக்கப்பட்ட செருப்பை வடிவமைத்துள்ளார்.
இதில் நீல மற்றும் பிங்க் நிற வைரங்களுடன் 24 கரட் தங்க நிறத்தில் Leather Coating Paint செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மல்லிகைப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைப்பதற்கு Chris Campbell என்பவரும் துணைபுரிந்துள்ளார்.
இதன் விலை 11.4 மில்லியன் பவுண்ட்களாகும்.
இதற்கு முன்பாக 11.7 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பில் Red Diamond Abaya ஆடையை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM