ஷிரந்­தி ­ரா­ஜ­ப­க்ஷ­வுக்கு ஆணைக்­குழு அழைப்பு

Published By: Raam

01 Feb, 2016 | 09:31 AM
image

முன்னாள் ஜனா­தி­ப­தி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜ­பக்­ஷவை பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்ளும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் இன்­றை­ய­தினம் ஆஜ­ரா­கு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

வாக்­கு­மூலமொன்றை பதிவு செய்­வ­தற்­காக ஷிரந்தி ராஜ­பக்ஷவை ஆஜ­ரா­கு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆணைக்­கு­ழுவின் தலைவர் லெஷில் டி சில்வா குறிப்­பிட்­டுள்ளார்.

கடந்த அர­சாங்­கத்தின் போது ஊடக ஆலோ­ச­க­ராக செயற்­பட்ட ஒரு­வ­ருக்கு குறைந்த மதிப்­பீட்டில் வீடொன்று பெற்றுக் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய வீட­மைப்பு அதி­கார சபை­யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள முறைப்­பாடு குறித்தே ஷிரந்தி ராஜ­பக்­ ஷவிடம் வாக்­கு­மூலம் பதிவு செய்­யப்­ப­ட­வுள்­ளது. கஹ­து­டுவ பிர­தே­சத்­தி­லுள்ள குறித்த வீடு 5 இலட்சம் என குறிப்­பி­டப்­பட்­டுள்ள போதிலும் அந்த வீட்டின் உண்மை பெறுமதி 55 இலட்சம் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08