HYUNDAI நிறு­வ­ன­மா­னது அதன் புதிய வெளியீடான Tucson வண்­டி­களை இலங்கை சந்­தைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

காலத்தின் தேவையை உணர்ந்து வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள இவ் உற்­பத்­தி­யா­னது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பல புதிய அனு­ப­வங்­களை தரு­கின்­றது.

அந்த வகையில் Tucson இன் முன்­னய வடி­விலும் பார்க்க 3.0 அங்­குலம் நீளத்­தையும் 1.1 அங்­குல அக­லத்­தையும் அதி­க­மாக கொண்­டுள்­ளதால் போதிய அள­வான இட­வ­ச­தியை கொண்­டுள்­ளது. அத்­துடன் 1.1 அங்­குல அதி­க­மான சக்­க­ர­த­ளத்தை கொண்­டுள்­ளதால் சார­தி­க­ளுக்கு இல­கு­வா­னதும் சௌக­ரி­ய­மா­ன­து­மான பய­ணத்­திற்கு துணை புரி­கின்­றது.

இதன் பொதி அறை 25.7 கன அடி­யி­லி­ருந்து 31.0 கன அடி­யாக பெருப்­பிக்­கப்­பட்­டுள்­ளது இது முந்­திய பொதி அறை­யிலும் பார்க்க 5 கன அடிக்கு மேல் விசா­ல­மா­ன­தாகும். இதனால் கூடு­த­லான பொதி­களை ஏற்றிச் செல்ல வச­தி­யாக இருக்­கி­றது. அத்­துடன் 2016 Tucson, AEB பொருத்­தப்­படும் போது காப்­பு­றுதி நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து நெடுஞ்­சாலை பாது­காப்­புக்­கான Top Safety Pick+ தரப்­ப­டுத்­தலை பெற்றுக் கொள்­ளு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 2016ஆம் ஆண்டில் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்ள Tucson காரில் AEB with pedestrian detection, Lane Departure Warning System, Blind Spot Detection, Rear Cross-traffic Alert, Lane Change Assist, Backup Warning Sensors, standard rearview camera போன்ற முன்­னேற்­ற­மான பாது­காப்பு தொழில்­நுட்­பங்கள் இணைக்­கப்­பட்­டுள்­ளன. இவற்­றுடன் புதிய Tucson கட்­ட­மைப்பில் கூடுதல் விபத்துப் பாது­காப்­பிற்­கென முன்­னேற்­ற­மான உயர் சக்­தி­வாய்ந்த உருக்கு 50 சத­வீ­தத்­திற்கு மேல் சேர்க்கப்­பட்­டுள்­ளது.

இந்த Tucso தொகு­திகள் வெளிப்­பு­றத்தில் கவர்ச்­சி­க­ர­மான 8 நிறங்­க­ளிலும் உட்­பு­றத்தில் 3 நிறங்­க­ளிலும் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இவற்றில் Pure White, Platinum Silver, Galaxy Pearl, Pepper Gray, Ara Blue, Milk Tea,Sephia Topaz, Ruby Wine,Sedona Orange And Phantom Blackஆகிய நிறங்கள் அனைத்தும் புத்தம் புதியவையாகும்.