அழகிய நீர்வீழ்ச்சி “லவர்ஸ்லீப்” (வீடியோ இணைப்பு)

Published By: Robert

23 Oct, 2017 | 12:19 PM
image

நுவரெலியா என்றாலே இயற்கை அழகு நிரம்பிய ஓர் அழகிய பிரதேசம். இக்காலத்தில் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவ்வழகிய நகரத்திற்கு ஆண்டு தோறும் வருகை தருவார்கள்.

பெரும்பான்மையான உல்லாச பிரயாணிகள் உலக முடிவை கண்டுகளிப்பதற்கு அதிகாலை வேலைகளில் செல்வது வழக்கம்.

மேலும் சுற்றுலா பிரயாணிகள் கண்டுகளிப்பதற்கு விரும்பும் இடங்கள்தான் அம்பேவெல கால்நடை பண்ணை, ஹயிலன்ட் பால் தொழிற்சாலை, ஹோர்டன் பிளேன்ஸ், சந்ததென்ன சிறிய உலக முடிவு, விக்டோரிய பூங்கா, ஹக்கல தாவரவியல் பூங்கா, லவர்ஸ்லீப் நீர்வீழ்ச்சி, பிதுருதலாகலை மலை, பீட்று தேயிலை தொழிற்சாலை என கூறலாம்.

நாட்டில் நிலவும் ரம்மியமான வானிலையை கண்டுகளிப்பதற்காக வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தற்போது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் மலையக பகுதியின் எழில் கொஞ்சும் அழகோ தனி அழகு.

அந்தவகையில் நுவரெலியா - ஹாவாஎலிய, பொரலந்த ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பிதுருதலாகலை வனப்பகுதியில் லவர்ஸ்லீப் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

இந் நீர்வீழ்ச்சி பழமையான நீர்வீழ்ச்சி என்பதால் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருவது அதிகமாக காணப்படுகின்றது.

தற்போது நிலவும் மழை மற்றும் வெயிலுடனான வானிலை காரணமாக அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருவதுடன், இந்த நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கும் தவறுவதில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51