மேல்மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்சீவ சற்று முன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தர்கா நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட பிரசன்ன சஞ்சீவ ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் கூறியே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.