பாராளுமன்ற வீதி வெலிக்கடை மேம்பாலம் நிர்மானப்பணிகளுக்காக நாளை முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் எதிர் வரும் 23ஆம் திகதி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.