இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Published By: Priyatharshan

20 Oct, 2017 | 02:17 PM
image

இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 இந்திய மீனர்களுக்குமான விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 இந்திய மீனவர்களே இலங்கையின் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்ததையடுத்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கருணாகரன்,பிரதீபன்,சுப்ரமணி உள்ளிட்ட பத்து  மீனவர்களையும் அவர்கள் பயணித்த படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனர்வகளையும் இன்று இரண்டாவது  முறையாக  ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிவான் எம்.எம். ரியால்  மீனவர்களை எதிர்வரும் நவம்பர்  மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08