அர­சியல் கைதி­களை அநு­ரா­த­பு­ரத்தில் இருந்து வவு­னி­யா­வுக்கு மாற்றம் செய்­வது தொடர்பில் நேற்று பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் நடக்­க­வி­ருந்த பேச்­சு­வார்த்தை நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ளவும் சட்­டமா அதி­பரும் நாட்டில் இல்­லாத கார­ணத்­தினால் பிற்­போ­டப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மாலை அர­சியல் கைதிகள் விவ­காரம் தொடர்பில் எதிர்க்­கட்சி தலைவர் இரா. சம்­பந்தன் கொண்டு வந்த சபை ஒத்­தி­வைப்பு வேளை மீதான விவா­தத்தின் போது பதி­ல­ளித்து உரை­யாற்­றிய சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க, அர­சியல் கைதி­களை அநு­ரா­த­பு­ரத்தில் இருந்து வவு­னி­யா­வுக்கு மாற்றம் செய்­வது தொடர்பில் நீதி அமைச்சர் மற்றும் சட்­டமா அதி­ப­ருடன் வியா­ழக்­கி­ழமை பேச்சு நடத்தி பிரச்­சி­னையை தீர்ப்போம் என கூறி­யி­ருந்தார்.

எனினும் நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள மற்றும் சட்­டமா அதிபரும் நாட்டில் இல்லாத காரணத்தினால் குறித்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.