பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்மலானை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அலரி மாளிகையில் வைத்து இவருக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் வழங்கியுள்ளார்.