‘கைநீட்டிய’ பிரதி பொலிஸ் மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்!

Published By: Devika

19 Oct, 2017 | 10:46 AM
image

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞரைத் தாக்கிய தங்காலை பிரதி பொலிஸ் மா அதிபர் துஷார தலுவத்தையை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்த விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் குறித்து நடைபெற்று வரும் விசாரணையில் கலந்துகொள்ளும் முகமாக அவரை வரவழைத்திருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சாலிய பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவர் இன்று (19) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தேசிய பொலிஸ் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேற்படி சம்பவம் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டதையடுத்து துஷார தலுவத்த உடனடியாக மாத்தறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37