கேகா­லையில் 8940 பேர் பாதிப்பு : 29 பேர் மரணம்

Published By: Robert

19 Oct, 2017 | 10:37 AM
image

கேகாலை மாவட்­டத்தில் 2017 ஆம் ஆண்டு ஜன­வரி முதல் இன்று வரையில் டெங்கு நோய் தீவி­ர­ம­டைந்து வரு­வ­தா­கவும் 8940 டெங்கு நோயா­ளர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­துடன் இதில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக கேகாலை மாவட்ட சுகா­தார திணைக்­களம் தெரி­விக்­கின்­றது.

கேகாலை மாவட்­டத்தின் மாவ­னெல்­லையில் 2283 நோயா­ளர்­களும் வறக்­கா­பொ­ல யில் 1268, அர­நா­யக்க 907, ரம்­புக்­கன 965, கேகாலை 853, ருவன்­வெல்ல 592, தெஹி­யோ­விற்ற 636, புளத்­கோப்­பிட்­டிய 392, கல்­க­முவ 383, யடி­யந்­தோட்ட 378, என ஒவ்வொரு பிர­தேச சுகா­தார பிரி­வு­க­ளிலும் டெங்கு நோயாளர் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர்.

மேற்­படி நோயா­ளர்­களில் மொத்­த­மாக இரு­வ­ரையில் 29 டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர். அதற்­கான பிர­தான காரணம் பொது மக்­களின் அலட்­சி­யப்போக்­காகும். 

டெங்குநோயைக் கட்­டுப்­ப­டுத்த அனை­வரும் விழிப்­பு­ணர்­வுடன் செயற்ப வேண் டும். தத்­த­மது வீட்­டையும் வீட்டுச் சூழ­லையும் சுத்­த­மாகப் பேணு­வ­துடன் நீர் தேங்கி நிற்கும் இடங்­களை முற்றாக அழித்து விடவும் வேண்டும் என சுகாதார திணைக்களம் பொது மக்களை வேண்டிக் கொள் கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47