புதிய தகவலொன்றை வெளியிட்டார் மஹிந்த

Published By: Priyatharshan

17 Oct, 2017 | 11:11 AM
image

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிப்­ப­தற்கு தனக்கு போது­மான கால அவ­காசம் இருக்­க­வில்­லை­யென்றும் அதை ஒழிக்கும் முக­மா­கவே தனது இரண்­டா­வது பதவிக்காலம் முடி­வ­டை­வ­தற்கு இரு வரு­டங்கள் மீதி­யாக இருந்த நிலையில், முன்­கூட்­டியே ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­தி­ய­தா­கவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ கூறி­னார்.

பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மைப் பலமும் மக்­களின் ஆணையும் இருந்த போதிலும், நீதி­யான சமு­தா­யத்­துக்­கான தேசிய இயக்கம் கேட்­டுக்­கொண்­டதன் பிர­காரம் ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஏன் ஒழிக்­க­வில்லை என்று மஹிந்த ராஜபக் ஷவிடம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேட்­ட­போது அதற்கு பதி­ல­ளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஒழிக்­கப்­போ­வ­தாக வாக்­கு­றுதி அளித்து தேர்­தலில் வெற்­றி­பெற்­ற­வர்கள் இரண்­டரை வரு­டங்­க­ளுக்கும் அதி­க­மான கால­மாக பத­வியில் இருக்­கின்ற போதிலும் கூட, அந்த ஆட்சி முறையை ஒழிக்­க­வில்லை” என்றும் குறிப்­பிட்டார்.

நீதி­மன்­றத்தின் தடை­யுத்­த­ர­வையும் மீறி அம்­பாந்­தோட்­டையில் ஆர்ப்­பாட்டம் செய்­த­மைக்­காக கைது செய்­யப்­பட்டு  விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த தனது மகனும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜபக்ஷவையும்  மற்­­றோ­ரையும் பார்­வை­யி­டு­வ­தற்­காக தங்­காலை சிறை­ச்சாலைக்கு சென்று திரும்­பிய முன்னாள்  ஜனா­தி­பதி, கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் பங்­கேற்­கா­த­வர்­கள். அவர்களில் சிலர் மாணவர்கள். ஏனையோர் வீதியில் பார்த்துக்கொண்டு நின்றவர்கள். அப்பாவி மக்களைத் துன் புறுத்துவது ஒரு பெரிய குற்றச் செயல் என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58