வைத்தியத்துறை பல்கலைக்கழக மாணவர்களது சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பு - கோட்டையில் தற்போது இடம்பெற்று வருகிறது.

இதனால் கொழும்பு - கோட்டை, ஒல்கோட் மாவத்தையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.