களனி ஆற்றின் நீர் மட்டம் உயர்வு!

Published By: Devika

14 Oct, 2017 | 04:16 PM
image

தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையையடுத்து, களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அப்பகுதியைச் சூழவுள்ள மக்கள் அது குறித்து விழிப்புடன் இருக்குமாறு பேரிடர் முகாமைத்துவ நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, சற்று முன் வீசிய பலத்த காற்றினால், மொறட்டுவை, ராவத்தாவத்தையில் மரம் ஒன்று சரிந்து விழுந்ததில், கொழும்பு - காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மலைநாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் இருப்பதால், ஹட்டன்-நுவரெலியா மற்றும் கொழும்பு-ஹட்டன் வீதிகளில் பயணிக்கும் மோட்டார் வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்திச் செல்லுமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17