2017ம் ஆண்டாகும் போது இலங்கை இரண்டு ஓபிவீ  கண்காணிப்பு படகுகளை  கொள்வனவு செய்துள்ளது .

இந்தியாவிடமிருந்து  ஓபிவீ  வகையான படகுகளை இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது  என இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

ஓபிவீ வகையான படகுகள் முதல் முறையாக இலங்கை கடற்படையில் இணைக்கப்படுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.