சைட்டம் மாலபே தனியார் மருத்துவ கல்லுரிக்கு எதிரான பேரணி கொழும்பு நகர மண்டபப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் கொழும்பு நகர மண்டபப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனால் குறித்த பகுதியால் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வீதியை உபயோகிக்குமாறு போக்குவர்த்துப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.