(ஆர். ராம் )

மாநகர சபை, பிரதேச சபை மற்றும் நகர சபை ஆகியவற்றின் திருத்த சட்டமூலங்கள் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த திருத்தச் சட்மூலம் சிறு வாதப்பிரதிவாதங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.