சரத் என்.சில்­வாவின் அடிப்­படை மனு ஒத்திவைப்பு.!

Published By: Robert

09 Oct, 2017 | 01:10 PM
image

மாகாண சபைத் தேர்­தல்கள் திருத்தச் சட்­டத்­துக்கு எதி­ராக முன்னாள் பிரதம நீதி­ய­ரசர் சரத் என்.சில்வா தாக்கல் செய்த அடிப்­படை உரிமை மனு, உயர்நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு­வுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட மனுக்கள் இன்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டபோதே குறித்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட மாகாண சபைத் தேர்­தல்கள் திருத்தச் சட்­ட­மா­னது, அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­திற்கு முர­ணான வகை­யி­லேயே நிறை­வேற்­றப்­பட்­ட­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்டு முன்னாள் பிரதம நீதி­ய­ரசர் சரத் என்.சில்­வா­வினால் கடந்த 28ஆம் திகதி அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்று உயர்­நீ­தி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டது.

குறித்த அடிப்­படை உரிமை மீறல் மனு­வுக்கு எதி­ராக கடந்த வெள்­ளிக்­கி­ழமை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனாதிபதி சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன், சட்­டத்­த­ரணி ரஜிக கொடித்­து­வக்கு, புர­வெசி பலய அமைப்பின் இணைப்­பாளர் காமினி வியாங்­கொட ஆகியோர் தனித்­த­னி­யாக நான்கு மனுக்­களை தாக்கல் செய்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58