கொழும்பு – கோட்டை பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே குறித்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே வாகன சாரதிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.